சென்மம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

சென்மம்(பெ)

  1. பிறப்பு, சனனம், சன்மம்
    1. சென்மந் தரங்கம் (அஷ்டப். திருவரங்கத்தந். 46)
    2. பூமியில் மானிட சென்ம மெடுத்து (திரைப்பாடல்)
  2. (நாஞ்சில்நாடு) முழுவுரிமை. இந்த நிலம் சென்மமா ஒத்தியா?
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. birth
  2. absolute, dominant right
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சென்மம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சனனம், சன்மம், சருமம், பூர்வசன்மம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=சென்மம்&oldid=1024416" இலிருந்து மீள்விக்கப்பட்டது