செயிர்த்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

செயிர்த்தல்(பெ)

  1. கோபம் கொள்ளுதல்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. to be angry
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • செற்றன்று ஆயினும், செயிர்த்தன்று ஆயினும் (புறநானூறு, 226)
"https://ta.wiktionary.org/w/index.php?title=செயிர்த்தல்&oldid=1023104" இலிருந்து மீள்விக்கப்பட்டது