செய்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • செய்தி, பெயர்ச்சொல்.
  1. தற்போது நிகழும் புதிய நிகழ்வுகள்
    நான் தினமும் தவறாமல் காலை தொலைக்காட்சியில் செய்திகளைக் காண்பேன்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. news, message

சொல்வளம்[தொகு]

செய் - தி
செய்தித்தாள், செய்தித்துளி, செய்தித்துறை, செய்தியாளர், செய்தி நிறுவனம்
செய்தி மறைப்பு
நற்செய்தி, குறுஞ்செய்தி, தலைப்புச் செய்தி, முதன்மைச் செய்தி, சிறப்புச் செய்தி
ஊடகச் செய்தி, வானொலிச் செய்தி, தொலைக்காட்சிச் செய்தி
தந்திச் செய்தி, தொலைபேசிச் செய்தி
விளையாட்டுச் செய்தி
"https://ta.wiktionary.org/w/index.php?title=செய்தி&oldid=1972765" இலிருந்து மீள்விக்கப்பட்டது