கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
செருநர்(பெ)
- படைவீரர்
- பகைவர்
- கதம்பெற் றார்க்குஞ் செருநர் (கலிங். 548).
மொழிபெயர்ப்புகள்[தொகு]
ஆங்கிலம்
- soldiers, warriors
- enemies
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்[தொகு]
சொல்வளப் பகுதி[தொகு]
ஆதாரங்கள் ---செருநர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +