செறியூட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
அயொடினால் செறுயூட்டப்பட்ட உப்பு
செறியூட்டப்பட்ட உணவு

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

செறியூட்டு வினைச்சொல் .

பொருள்[தொகு]

  • மேலும் வலுவுள்ளதாக/சத்துள்ளதாக/வளமாக ஆக்கு

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. enrich

விளக்கம்[தொகு]

  • செறிவு + ஊட்டு = செறியூட்டு...ஓர் இயல்பாகக் கிட்டும் பொருளின் தன்மையை மேலும் வலுவடையசெய்ய சில/பல சத்துப்பொருட்களை அதனுடன் செயற்கையாகச் சேர்த்து, அந்தப் பொருளை இன்னும் அதிக செறிவுடையதாகச் செய்வது...

பயன்பாடு[தொகு]

  1. தற்போது கடைகளில் கிடைக்கும் உப்பு சட்டப்படி 'அயொடின்' என்னும் சத்தால் செறியூட்டப்பட்டுதான் விற்கப்படுகிறது.
  2. தற்போது உணவுவகைகளும் அதிகப்படி உயிர்ச்சத்துக்களால் செறியூட்டப்பட்டு அங்காடிகளில் கிடைக்கின்றன...
"https://ta.wiktionary.org/w/index.php?title=செறியூட்டு&oldid=1228060" இலிருந்து மீள்விக்கப்பட்டது