செலவாளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

செலவாளி (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. spender; One who spends freely - தாராளமாய்ச் செலவிடுபவன்
  2. spendthrift, extravagant person - அளவுக்கு மீறிச் செலவழிப்பவன்
  3. One who has large expenses - குடும்பச்செலவு மிக்கவன்
விளக்கம்
பயன்பாடு

ஆதாரங்கள் ---செலவாளி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=செலவாளி&oldid=1184839" இலிருந்து மீள்விக்கப்பட்டது