செவ்வானம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


செக்கர் என்று பொதுவாகக் கூறப்படும் செவ்வானம். இச்செக்கர் மாலைக் கதிரவன் மறையும் முன் காணப்பட்டது.
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் உள்ள சான் பிரான்சிஸ்க்கோவில் ஒருநாள் காணப்பட்ட செக்கர்

செவ்வானம் பெயர்ச்சொல்

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • செக்கர்; விடியற்காலை அல்லது மாலையில் கதிரவன் மறையும் பொழுது (பொழுது போகும்போது) சில நேரங்களில் செக்கச் செவேர் எனச் சிவந்து இருக்கும் வானம் செவ்வானம்.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்


விளக்கம்



( மொழிகள் )

சான்றுகள் ---செவ்வானம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=செவ்வானம்&oldid=1968280" இலிருந்து மீள்விக்கப்பட்டது