சேதாரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சேதாரம்(பெ)

  • வீணாகும் அளவு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

சொற்றொடர் எடுத்துக்காட்டு[தொகு]

  • இந்த நகை செய்ய செய்கூலி எவ்வளவு? சேதாரம் எவ்வளவு? (What is the fee and wastage to make this piece of jewellery?)

ஒத்த கருத்துள்ள சொற்கள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=சேதாரம்&oldid=1060053" இலிருந்து மீள்விக்கப்பட்டது