சேமக்கலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சேமக்கலம், பெயர்ச்சொல்.

  1. மணி போன்ற ஓசை எழுப்பும் கருவி; சேகண்டி, எறிமணி
மொழிபெயர்ப்புகள்
  1. gong ஆங்கிலம்
விளக்கம்
  • ஒரு உலோகப் தட்டும் கட்டையும் அடங்கியது, கட்டையைக் கொண்டு தட்டில் அடித்தால் ஒலி எழும்.
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • அங்கே ஒரு சேமக்கலம் கட்டித் தொங்கிற்று. பக்கத்தில் ஒரு கட்டையும் கிடந்தது. கட்டையை எடுத்துச் சேமக்கலத்தில் ஒரு தட்டுத் தட்டினார் சந்நியாசி. (சிவகாமியின் சபதம், கல்கி)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---சேமக்கலம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=சேமக்கலம்&oldid=1060061" இலிருந்து மீள்விக்கப்பட்டது