சேயிழை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சேயிழை(பெ)

  1. அழகான. சிறந்த அணி; நல்லணி
  2. சிறந்த ஆபரணங்களை அணிந்த பெண்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. gorgeous ornaments
  2. A richly, beautifully adorned lady
விளக்கம்
பயன்பாடு
  • சேயிழையார் - richly-ornamented ladies

(இலக்கியப் பயன்பாடு)

  • செயிர்தீர் கற்பின் சேயிழை கணவ! (புறநானூறு, 3)
  • சேயிழை தெளிர்ப்பக் கவைஇ (அகநா. 51)

(இலக்கணப் பயன்பாடு)

செம்மை - இழை - அணிகலன் - ஆபரணம் - நல்லணி - ஏந்திழை - #

ஆதாரங்கள் ---சேயிழை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சேயிழை&oldid=1060065" இலிருந்து மீள்விக்கப்பட்டது