சைனன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

சைனன்:
அருகசமயத்தவர்
சைனன்:
புத்தன்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • சைனன், பெயர்ச்சொல்.
  1. அருகக்கடவுள்
  2. அருகசமயத்தவன்
  3. புத்தன் (திவா.)


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. arhat
  2. a jaina
  3. buddha



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சைனன்&oldid=1280095" இலிருந்து மீள்விக்கப்பட்டது