சொர்க்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

சொர்க்கம் (பெ)

  • மோட்சம், மேற்கதி
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்

சொர்க்கம் என்பது 'ஸ்வர்க்க' என்னும் வடமொழி வழக்கிலிருந்து தோன்றியதாகும்.

பயன்பாடு
  • சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப் போலாகுமா? (பாடல்)

ஆதாரங்கள் ---சொர்க்கம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

நரகம் - சுவர்க்கம் - மோட்சம் - பரமண்டலம் - நகரம் - சொர்ப்பம் - #
"https://ta.wiktionary.org/w/index.php?title=சொர்க்கம்&oldid=1968841" இலிருந்து மீள்விக்கப்பட்டது