ஜப்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஜப்தி, பெயர்ச்சொல்.

  1. கடன் முதலியவற்றுக்காக ஒருவனது சொத்தைக் கைப்பற்றுதல்
  2. அரசு ஒருவனது சொத்துக்களைப் பறிமுதல் செய்தல்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Seizure, distraint, attachment
  2. Forfeiture, confiscation
விளக்கம்
  • நீதித் துறை சார்ந்த சொல். கடனுக்காக சொத்தை பிணைத்து உத்தரவிடுதல்
பயன்பாடு
  • சொத்து ஜப்தி செய்யப்பட்டது



( மொழிகள் )

சான்றுகள் ---ஜப்தி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஜப்தி&oldid=1992270" இலிருந்து மீள்விக்கப்பட்டது