ஜாட்டியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--जाड्य--ஜாட்3ய--மூலச்சொல்

பொருள்[தொகு]

  • ஜாட்டியம், பெயர்ச்சொல்.
  1. மடமை
  2. பலஹீனம்
    (எ. கா.) உடம்பு ஜாட்டியமா யிருக்கிறது
  3. நோய்
    (எ. கா.) அவனுடம்பு ஜாட்டியத்தால் மெலிந் திருக்கிறது.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. dulness of intellect
  2. weakness
  3. illness


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஜாட்டியம்&oldid=1992321" இலிருந்து மீள்விக்கப்பட்டது