தடமுலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

தடமுலை (பெ)

  • குன்ற வாணர்த மடமகள் தடமுலை மந்த ராசல மிசைதுயி லழகிய மணவாளா (திருப்பு. 75) - அழகுள்ள குன்றில் வாழும் வேடர்களின் இளம்பெண் வள்ளியின் பருத்த மார்பகங்களாகிய மந்தர மலை மீது தூங்கும் அழகிய கணவனே!
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தடமுலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தடமுலை&oldid=1241660" இலிருந்து மீள்விக்கப்பட்டது