தடைவெடி
தமிழ்[தொகு]
|
---|
பொருள்[தொகு]
- தடைவெடி, பெயர்ச்சொல்.
- தரையில் தடைகளை தகர்க்க பயன்படுத்தப்படும் வெடி
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
விளக்கம்[தொகு]
தடை + வெடி = தடைவெடி
பயன்பாடு[தொகு]
- வவுனியாவில் எமது அணியினர் தென்னவன் சப்பட்டை தடைவெடியால் எதிரியின் முன்னரங்க நிலைகளின் கம்பிவேலியை தகர்த்து முன்னேறினர்.
சொல்வளம்[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
புத்தம் புதிய சொல்