தனிநிலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தனிநிலை என்பது சொற்கள் எல்லாம் தனித்தே நிற்கும் சான்று ; வா, போ, நட, உன், படி

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • தனிநிலை, பெயர்ச்சொல்.
  1. ஆய்த எழுத்து
  2. தனியே நின்று பொருள் முடியும் செய்யுள்
  3. ஒப்பற்ற நிலை
  4. தனித்து நிற்கை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தனிநிலை&oldid=1907266" இலிருந்து மீள்விக்கப்பட்டது