தரவட்டை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

தரவட்டை, பெயர்ச்சொல்.

  1. கணிப்பொறியை வலைதளங்களுடன் இணைக்கும் ஒரு பொறி.
  2. மடிக்கணியை எடுத்துச்செல்லும் இடத்திலெல்லாம் இணைய இணைப்பைப் பெற தரவட்டைகள் உதவுகின்றன.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. data card
விளக்கம்
  • தரவட்டை என்னும் சிறு பொறி கணிப்பொறியுடன் பொருத்தப்பட்டு நிறுவப்பட்ட உடன் அது வலைத்தளங்களை இணைக்கின்றது.
பயன்பாடு
  • பகலவன் தரவட்டையைப்பயன்படுத்தி வலைத்தளங்களில் உலாவுகின்றான்.
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---தரவட்டை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தரவட்டை&oldid=1201688" இலிருந்து மீள்விக்கப்பட்டது