தர்மம்
Appearance
(தருமம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--धर्म--த4ர்ம--மூலச்சொல்
பொருள்
[தொகு]- தர்மம், பெயர்ச்சொல்.
- கொடை, கொடையளித்தல்
- (எ. கா.) (மகாபாரதம்) கர்ணன் தன்னுயிரினை (தான் சேர்த்த நற்பலன்களை) கண்ணனுக்கு கொடையளித்தான் (தர்மம் செய்தான் )
- நற்செயல் (பிங். )
- விதி (உரி. நி.)
- காண்க...தருமநூல் (உரி. நி.)
- ஒழுக்கம் (உரி. நி.)
- கடமை (பேச்சு வழக்கு)
- நீதி
- தானமுதலிய அறம்
- இயற்கை (உரி. நி.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- virtuous deed
- statute, ordinance, law, sacred law
- See...தருமநூல்
- usage, practice, customary observance or prescribed conduct
- duty
- justice, righteousness
- charity, benevolence
- nature, inherent qualities, characteristics, instinct
- See...தருமம்
- Please go to the page தருமம் for detailed meanings.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
பகுப்புகள்:
- தமிழ்
- Pages with image sizes containing extra px
- தமிழ்-படங்களுள்ளவை
- தமிழ்-ஒலிக்கோப்புகளில்லை
- தமிழ்-பெயர்ச்சொற்கள்
- பிங். உள்ள பக்கங்கள்
- நிகண்டுகளின் சொற்கள்
- உரி. நி. உள்ள பக்கங்கள்
- colloq. உள்ள சொற்கள்
- பாரத. உள்ள பக்கங்கள்
- நாலடி. உள்ள பக்கங்கள்
- ஞானா. உள்ள பக்கங்கள்
- தமிழ்ப்பேரகரமுதலிச் சொற்கள்
- நான்கெழுத்துச் சொற்கள்
- தமிழில் கலந்துள்ள சமஸ்கிருத சொற்கள்
- இந்துவியல்
- பௌத்தம்
- சமணம்