தவலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
தவலை:

தவலை, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. தண்ணீர் சேமித்துவைக்கும் ஒரு வகை பாத்திரம்
  2. பெரிய பாத்திரம்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a kind of vessel to store water -tavalai

விளக்கம்[தொகு]

  • தமிழக சமையலறை பாத்திரங்களில் ஒரு வகை...வடிவமைப்பு, தோற்றம், உபயோகம், கொள்ளளவு போன்றவைகளின் ஆதாரமாகப் பெயர்களைக் கொண்டவை...தவலை என்பது தண்ணீர் சேமித்து வைக்கும் அகன்ற வாயுடைய பாத்திரவகை...உலோகங்களினால் ஆனது...


"https://ta.wiktionary.org/w/index.php?title=தவலை&oldid=1900557" இலிருந்து மீள்விக்கப்பட்டது