தாபரிப்புப் பணம்
தமிழ்[தொகு]
|
---|
- தாபரிப்பு + பணம்
பொருள்[தொகு]
- தாபரிப்புப் பணம், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
விளக்கம்[தொகு]
- மணவிலக்கு/மணமுறிவு பெற்ற ஒரு பெண் அல்லது ஓர் ஆணுக்கு, அவர்தம் முன்னாள் கணவன் அல்லது மனைவியால் குறிப்பிட்டக்கால இடைவெளியில்--எடுத்துக்காட்டாக மாதந்தோறும்-- தொடர்ந்து அவர் வாழ்நாள் முழுவதும், தரப்படும் வாழ்க்கைச் செலவிற்கானப் பணம்...