தாழ்வான

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

தாழ்வான (இ)

  • தாழ்ந்த நிலம்
  • சமதளத்திலும் தாழ்ந்த பகுதி
  • இறங்கிய
மொழிபெயர்ப்புகள்[தொகு]
  • ஆங்கிலம்
  1. Down
விளக்கம்
  • தாழ்வான - இறங்கியப் பகுதி.
பயன்பாடு
  • அது தாழ்வானப் பகுதி அதான் மழைவெள்ளம் உட்புகுந்து விட்டது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=தாழ்வான&oldid=1014604" இலிருந்து மீள்விக்கப்பட்டது