தாழ்வாரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தாழ்வாரம் (பெ)

தாழ்வாரம்:
மருத்துவமனைத் தாழ்வாரம், தமிழ்நாடு
தாழ்வாரம்:
அன்னைதெரசாவின் மருத்துவமனை தாழ்வாரம், வாரனாசி
தாழ்வாரம்:
தாழ்வாரம்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

விளக்கம்
  • இது பெரும்பாலும் கட்டிடத்தின் முகப்புப் பக்கத்தில் இருக்கும்.
பயன்பாடு
  • தாழ்வாரத்தில் காத்திருக்கின்றனர்.
சொல் வளப்பகுதி

( இடைகழி ) - ( முகப்பு ) - ( வசதி)


( மொழிகள் )

ஆதாரங்கள் ---தாழ்வாரம்--- சென்னைப் பேரகரமுதலி (..குறிப்புகள்) + வின்சுலோ + அகரமுதலி

"http://ta.wiktionary.org/w/index.php?title=தாழ்வாரம்&oldid=1187803" இருந்து மீள்விக்கப்பட்டது