திண்டாடுதல்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- திண்டாடுதல், வினைச்சொல்.
- அலைக்கழிதல்
- கலக்கப்படுதல்
- நெருக்கப்படுதல்
- மனம் கலங்கித் தடுமாறுதல்
ஆங்கில வார்த்தைகள்[தொகு]
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +