திண்ணியன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

திண்ணியன்:
வலியவன்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • திண்ணியன், பெயர்ச்சொல்.
  1. வலியவன் (சூடாமணி நிகண்டு)
  2. மனோதைரியமுள்ளவன்
    (எ. கா.) திண்ணிய ராகப் பெறின் (குறள். 666).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. strong, robust, powerful man
  2. man of courage strong-willed person


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=திண்ணியன்&oldid=1285275" இலிருந்து மீள்விக்கப்பட்டது