தித்தன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

தித்தன்:
என்னும் சோழ மன்னன்---சோழர் கொடி--(ஊகம்)
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • தித்தன், பெயர்ச்சொல்.
  1. ஒரு பழைய சோழவரசன்
    (எ. கா.) மாவண் டித்தன் (புறநா. 352).
  2. உறையூர்ச் சோழக் குடி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. An ancient Chola king
ஆதித்தன்


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தித்தன்&oldid=1972137" இலிருந்து மீள்விக்கப்பட்டது