திரிசரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • திரிசரம், பெயர்ச்சொல்.
  1. மூன்று கொத்துக்களுடைய மாலை
    (எ. கா.) திரிசரம் பஞ்சசரம் ஸப்தசரம் என்றாப்போல சொல்லுகிற . . . . முத்துவடங்களையும் (திவ். அமலனாதி. 10, வ்யா. பக். 10)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Threestringed necklace



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=திரிசரம்&oldid=1259954" இலிருந்து மீள்விக்கப்பட்டது