திருச்சுற்றுமண்டபம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

திருச்சுற்றுமண்டபம்:
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருச்சுற்று மண்டபம்
(கோப்பு)

பொருள்[தொகு]

  • திருச்சுற்றுமண்டபம், பெயர்ச்சொல்.
  1. காண்க...திருச்சுற்றுமாளிகை
    (எ. கா.) திருச் சுற்றுமண்டபத்துக் கோயிற் கரும மாராயாவிருந்து ((S. I. I.) iii, 137).).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. porches surrounding the inner shrine of a hindu temple; maṇṭapam enclosing a hindu temple


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=திருச்சுற்றுமண்டபம்&oldid=1454957" இலிருந்து மீள்விக்கப்பட்டது