திருமந்திரவோலைநாயகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • தமிழ் (திரு) + சமஸ்கிருதம் (मन्त्र-மந்த்ர) + தமிழ் (ஓலை) + சமஸ்கிருதம் (नायक-நாயக1)--{கலப்புச்சொல்
  • திரு + மந்திரம் + ஓலை + நாயகம் = கூட்டுச்சொல்

பொருள்[தொகு]

  • திருமந்திரவோலைநாயகம், பெயர்ச்சொல்.
  1. இராசகாரியஸ்தர் தலைவன்--
    (எ. கா.) திருமந்திரவோலை நாயகம் அச்சுதன் இராஜராஜனான தொண்டைமானும் ((S. I. I.) iii, 35)
  2. அரசு ஊழியர்களுக்குத் தலைவர்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. chief ministerial officer of a king

விளக்கம்[தொகு]

  • அரசனிடம் அல்லது நாட்டு அரசாங்கத்தில் சம்பளத்திற்கு வேலை செய்யும் பல ஊழியர்களுக்குத் தலைவர்...தன் கீழ் வேலை செய்பவர்களைக் கண்காணித்து, அவர்களுக்குக் கொடுக்கப்பட்டப் பணிகளை முறையாக, முழுமையாகச் செய்விப்பவர்...


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=திருமந்திரவோலைநாயகம்&oldid=1402810" இலிருந்து மீள்விக்கப்பட்டது