திருவை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


திருவை
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

திருவை, பெயர்ச்சொல்.

  1. வட்டுக்கல்
  2. திருகை


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. a tool of home usage
  2. broke the grains
  3. folklore


விளக்கம்
  • கருங்கல்லால் வட்டவடிவிலான ஒரு கருவி.


பயன்பாடு
  • பயறு,உளுந்து,துவரை,அரிசி போன்ற தானியங்களை உடைக்க/மாவாக அரைக்கப் பயன்படும் கருவி


(இலக்கியப் பயன்பாடு)
நாட்டுப்புறவியல்
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---திருவை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=திருவை&oldid=1201698" இலிருந்து மீள்விக்கப்பட்டது