திவ்வியநாமங்கீர்த்தனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--दिव्य + नाम + सङ्कीर्तन--தி1வ்ய நாம ஸங்கீ1ர்த்11ந--மூலச்சொல்
  • திவ்வியம் + நாமம் + சங்கீர்த்தனம்

பொருள்[தொகு]

  • திவ்வியநாமங்கீர்த்தனம், பெயர்ச்சொல்.
  1. பாகவதர் பலர் விளக்கைச்சுற்றி நடனம் செய்து கடவுளின் திரு தாமங்களைச் சொல்லிப் புகழ்ந்து பாடுகை

மொழிபெயர்ப்புகள்[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +