திவ்வியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

திவ்வியம்:
என்றால் ஒரு சந்தனவகை--படம் சந்தன மரத்தின் பகுதிகள்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • திவ்வியம், பெயர்ச்சொல்.
  • (புறமொழிச்சொல்--சமசுகிருதம்--दिव्य--தி3வ்ய--மூலச்சொல்)
  1. தெய்வத் தன்மையுள்ளது
  2. மேலானது (பேச்சு வழக்கு)
  3. சந்தனவகை (யாழ். அக. )

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. divinity, anything celestial or god-like
  2. that which is excellent, supreme
  3. a kind of sandal


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=திவ்வியம்&oldid=1283066" இலிருந்து மீள்விக்கப்பட்டது