உள்ளடக்கத்துக்குச் செல்

துண்ணூறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
இவர் நெற்றியில் இட்டிருப்பதே துண்ணூறு ஆகும்

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

துண்ணூறு, .

பொருள்

[தொகு]
  1. திருநீறு
  2. விபூதி

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. holy ash that hindu saivites wear on their foreheads as religious sign.

விளக்கம்

[தொகு]
  • பேச்சுவழக்கு...இந்து சைவ மதத்தினர் தங்கள் நெற்றியில் சைவ மத சின்னமாக திருநீறு என்னும் பசுமாட்டுச் சாணத்துச் சாம்பலைப் பொட்டாகவோ அல்லது பட்டைகளாகவோ அணிவர்...திருநீறைதான் மக்கள் தங்கள் பேச்சு வழக்கில் துண்ணூறு என்றழைக்கின்றர்.


( மொழிகள் )

சான்றுகள் ---துண்ணூறு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=துண்ணூறு&oldid=1219535" இலிருந்து மீள்விக்கப்பட்டது