துத்தம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

துத்தம், பெயர்ச்சொல்.

  1. ஏழிசையின் ஒன்று
  2. கண்மருந்து
  3. நாய்
  4. நாவினாற்பிறக்கும் இசை
  5. நாணற்புல்
  6. நாய்ப்பாகல்
  7. நீர் முள்ளி
  8. பால்
  9. யாழினொரு நரம்பு (குரல், இளி, துத்தம், விளரி, கைக்கிளை இவைகள் யாழின் நரம்புகள்)
  10. வயிறு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---துத்தம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=துத்தம்&oldid=1634811" இலிருந்து மீள்விக்கப்பட்டது