துர்நாற்றம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
(பெ) - துர்நாற்றம்
- கெட்ட நாற்றம்
- தீய நெடி, தீய நாற்றம்
- துன்னாற்றம்
மொழிபெயர்ப்புகள்
(ஆங்)
விளக்கம்
- துர் - bad, நாற்றம் - smell
- வாய் துர்நாற்றம் தர்மசங்கடம் (bad breath is embarrassment)
{ஆதாரங்கள்} --->