துலாம்பரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

துலாம்பரம், பெயர்ச்சொல்.

  1. ஐப்பசி மாதத்து ஆகாயம் போன்றது; துலக்கம்
  2. பகிரங்கம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. clearness, as of the atmosphere in the month of Aippaci; brightness, as of a lamp, gem, etc.
  2. publicity
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
துலக்கம் - பகிரங்கம் - துலாபாரம் - துல்லியம்


( மொழிகள் )

சான்றுகள் ---துலாம்பரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=துலாம்பரம்&oldid=1065171" இலிருந்து மீள்விக்கப்பட்டது