துல்லிய
( பெ.உ)
பொருள்
- மிகச் சரியான
( வி.உ)துல்லியமாக
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- adj. accurate
- adv. accurately
- n. accuracy
விளக்கம்
கைக்கடிகாரங்கள் சரியான நேரத்தைக் காட்டுகின்றன (சில வினாடிகள் முன் பின் இருக்கலாம்). மின்னணுக் கடிகாரங்கள் மிகச்சரியான(துல்லியமான) நேரத்தைக் காட்டுகின்றன (ஒரு வினாடி கூட மாற்றம் இன்றி இருக்கும்).
பயன்பாடு
என்னால் துல்லியமான தமிழில் பேச முடியும்.