துளசிதளம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
துளசிச் செடி

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

துளசிதளம், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. துளசி இலைகள்


மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. leaves of tulsi (basil) plant


விளக்கம்[தொகு]

  • புறமொழிச்சொல்...வடமொழி...பவித்திரமான துளசிச் செடியின் இலைகளை 'இலை' என்று குறிப்பிடாமல் தளம் அல்லது பத்ரம் என்றே குறிப்பிடுவர்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=துளசிதளம்&oldid=1218282" இலிருந்து மீள்விக்கப்பட்டது