துளசிமாடம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
துளசிச் செடி
துளசிமாடம்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

துளசிமாடம், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. துளசிச்செடி வளர்க்கும் தொட்டி/கட்டுமானம்


மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a decorated pot/raised construction on which a tulsi plant(basil) is grown and worshipped by hindus


விளக்கம்[தொகு]

  • இந்துக்களில் பலர் புனிதமான, திருமாலுக்கு உகந்த, துளசிச் செடியை தினமும் வழிபடுவர்...வீட்டுத் தோட்டங்களில்/வீடுகளில் சற்று உயரமான கட்டுமானத்தை உண்டாக்கி அதன்மேல், சதுரவடிவமான, அலங்காரத்தோடுக் கூடிய சிறியத் தொட்டிகளைக் கட்டி அதில் துளசிச் செடியை நட்டு வளர்த்து, நாட்தோறும் பூசை செய்வர்...பூந்தொட்டிகளையும் அந்த இடங்களில் வைத்து துளசி வளர்க்கப் பயன்படுத்துவர்... இந்தத் தொட்டிகளை மஞ்சட்பொடியினால் பூசிமெழுகி குங்குமப்பொட்டுகள் இட்டு, தொட்டியின் நான்கு புறச்சுவர்களிலும் ஏற்படுத்தப்பட்ட பிறைகளில் அகல் விளக்குகளை ஏற்றி, மலர் வைத்துக் கொண்டாடுவர்...இதற்கென்று துதிப்பாக்களுமுண்டு....



( மொழிகள் )

சான்றுகள் ---துளசிமாடம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=துளசிமாடம்&oldid=1218279" இலிருந்து மீள்விக்கப்பட்டது