துளும்புதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • துளும்புதல், பெயர்ச்சொல்.
  1. அசைதல்
    (எ. கா.) வம்பிற் றுளும்புமுலை வாணெடுங்கண் மடவார் (சீவக. 1867)
  2. ததும்புதல்
    (எ. கா.) துளும்பு கண்ணீருண் மூழ்கி (திருவிளை. மாணிக்க. துதி)
  3. துள்ளுதல் (சூடாமணி நிகண்டு)
  4. திமிறுதல் (சூடாமணி நிகண்டு)
  5. விளங்குதல்
    (எ. கா.) உவாக்கண்மீ . . . தேவரிற் றுளும்பினார் (சூளா.தூது
  6. இளகுதல் (சீவக. 3063, உரை.)
  7. தளும்பு->மேலெழுதல்
    (எ. கா.) நீர் துளும்ப (சீவக. 1674)
  8. வருந்துதல்
    (எ. கா.) உயர்சந்தனத் தொழுதிக் குன்றந் துளும்பச் சென்று (சீவக. 3063)
  9. மிகுதல்
    (எ. கா.) துளும்பு மேன்மையிற் பொலிந்தது தொண்டைநன் துள. (காஞ்சிப்பு. நாட்டுப். 35).
  10. சோதிவிடுதல்
    (எ. கா.) மருளிநின்று துளும்பவே (தக்கயாகப். 254)


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To shake; to be agitated
  2. To brim over, overflow; to fill, as tears in the eyes
  3. To frisk
  4. To struggle and wrench oneself away
  5. To sparkle, glitter, shine
  6. To melt
  7. To rise up; to come to the surface
  8. To be troubled
  9. To abound
  10. To shine; to irradiate



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=துளும்புதல்&oldid=1352377" இலிருந்து மீள்விக்கப்பட்டது