கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--दूर + बन्धु--தூ3ர + ப3ந்து4---மூலச்சொற்கள்
- தூர + பந்து
- நெருக்கமில்லாத உறவினன்/ள்/ர். (பேச்சு வழக்கு)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- a distant relation
- distant kinsman, one who does not participate in the oblations of food or water offered to deceased ancestors.
விளக்கம்[தொகு]
- இறந்த மூதாதையருக்கு உணவு/நீர் அளிக்க நடத்தப்படும் சமயச் சடங்குகளில் பங்கேற்க கடமையும்,கட்டாயமும் இல்லாத உறவினர் தூரபந்து ஆவார்..
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +