தூளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (வி) தூளித்தல்
  1. பருத்தல்
  2. விபூதியை உடல் முழுதும் பூசிக்கொள்ளுதல்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. grow stout, bulky
  2. besmear one's body with the dry sacred ashes
விளக்கம்
பயன்பாடு

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. ஏணை
  2. டோலி
  3. புழுதி
  4. பூந்தாது
  5. குதிரை
  6. ஆர்ப்பு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. cradle-cloth
  2. dhooly, swinging litter consisting of a frame suspended by its four corners from a pole
  3. dust
  4. pollen
  5. horse
  6. noise, tumult
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  1. தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே (திரைப்படப் பாடல்)
    1. துலா என்னும் சம்ஸ்கிருத வாக்கின் தமிழிபடுத்தப்பட்ட வடிவம் தூளி. துலா - தராசு

{ஆதாரங்கள்} --->

வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=தூளி&oldid=1912122" இலிருந்து மீள்விக்கப்பட்டது