தெறல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

தெறல்(பெ)

  1. வெம்மை
  2. அழித்தல் (தொழிற்பெயர்)


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. heat
  2. destruction
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ (பொருள்: வெம்மை, பரிபாடல்)
  • அருந் தெறல் மரபின் கடவுள் காப்ப (பொருள்: அழித்தல், அகநானூறு)
"https://ta.wiktionary.org/w/index.php?title=தெறல்&oldid=1022593" இலிருந்து மீள்விக்கப்பட்டது