தெலுங்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இந்தியாவின் தெலுங்கு மொழிப்பகுதி
தெலுங்கு மொழி
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
  • இந்த மொழியின் தோற்றம் தொடர்பாக மொழி வல்லுநர்களிடையே மூன்று வித கருத்துகள் உண்டு. அவை:-
  1. பழந்தமிழ் மொழியிலிருந்து உருவானது.
  2. ஆதி காலத்தில் வழக்கில் இருந்ததாகக் கருதப்படும் திராவிட மொழியிலிருந்து தோன்றியது.
  3. வடமொழிசமஸ்கிருதம் யிலிருந்து பிறந்தது என்பதாகும்.
  • தெலுங்கு, தெனுகு மற்றும் ஆந்திர பாஷா எனவும் அழைக்கப்படுகிறது... இந்தியாவில் ஆந்திரப்பிரதேசத்திலும் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் யானாம் பகுதியிலும் ஆட்சி மொழியாக உள்ளது...நாட்டில் இந்தி, வங்காளி மொழிகளுக்கு அடுத்தபடியாக பேசப்படும் மூன்றாவது பெரிய மொழியாகும்.
(வாக்கியப் பயன்பாடு) -

"http://ta.wiktionary.org/w/index.php?title=தெலுங்கு&oldid=1245527" இருந்து மீள்விக்கப்பட்டது