தேசன்
ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தேசன்(பெ)
- ஒளிமயமாய் உள்ளவன்
- தேசனடிபோற்றி சிவன்சேவடிபோற்றி(திருவாச. 1, 12)
- பெரியோன்
- முடங்குவின் மாண்ட தேசன்பதாதியை வாட்டினான் (சேதுபு. இரா. 33).
மொழிபெயர்ப்புகள்[தொகு]
ஆங்கிலம்
சொல்வளம்[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +