தொங்கூர்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தொங்கூர்தி பெயர்ச்சொல்

தொங்கூர்தி:
150px
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • தொங்கூர்தி / தொங்குந்து
  • நிலத்திலிருந்து பல அடிகள் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு வடத்தில் தொங்கிக் கொண்டு ஓடும் ஊர்தி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்


விளக்கம்
  • மலையேறிச் செல்லவேண்டிய இடங்களுக்கு விரைவாகவும், பத்திரமாகவும் பயணிகள் போகப் பயனாகும் ஒரு போக்குவரத்து ஊர்தி...மலைகளின்மீது உள்ள சுற்றுலாத் தலங்கள் மற்றும் புண்ணிய சேத்திரங்களிலிருந்து மலையடிவாரத்தில் ஒர் இடத்திற்கு நிலத்திலிருந்து பல அடிகள் உயரத்தில், மிகக்குறைந்த தொலைவு உள்ள வழித்தடம் வழியாக, வலுவான, நீண்ட வடம் அமைத்து அதில் பயணிகள் உட்காரும்படி வடிவமைக்கப்பட்ட ஊர்திகளை இயக்கினால் ஓடும்படி இணைத்துவிடுவர்...ஊர்திகள் அந்த வடத்தில் தொங்கிக்கொண்டு ஓடுவதால் தொங்கூர்தி எனப்படுகிறது



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தொங்கூர்தி&oldid=1187395" இலிருந்து மீள்விக்கப்பட்டது