தொள்ளைக்காதர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தொள்ளைக்காதர் (பெ)

  1. தொள்ளைக்/துளைக் காதை உடையவர்
  2. ஊர் தோறும் திரிந்து பித்தளைப்பாத்திரம் விற்குமொரு சாதியார்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. people with pierced earlobes
  2. a caste of itinerant vendors of brassware from Tinnevelly and Palghat, as having pierced ear-lobes
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தொள்ளைக்காதர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :தொள்ளை - காது - இல்லிக்காது - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=தொள்ளைக்காதர்&oldid=1065461" இலிருந்து மீள்விக்கப்பட்டது