உள்ளடக்கத்துக்குச் செல்

நண்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

நண்பு(பெ)

  1. அன்பு
    எம்மானே நண்பே யருளாய் (திருவாச. 44, 3)
  2. நட்பு, சினேகம்
    நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும் (குறள். 998).
    உதவி ஆற்றும் நண்பின் பண்புடை (புறநா. 28)
  3. உறவு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. love, attachment, affection
  2. amity, friendship
  3. relationship


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

நட்பு, நண்பன், நண்பி, பண்பு, அன்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=நண்பு&oldid=1241915" இலிருந்து மீள்விக்கப்பட்டது