நந்திக்கிராமம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • நந்தி + கிராமம்
  • புறமொழிச்சொல்---சமசுகிருதம்---नन्दि + ग्राम--நந்தி3 + க்3ராம---வேர்ச்சொல்

பொருள்[தொகு]

  • நந்திக்கிராமம், பெயர்ச்சொல்.
  1. அயோத்தி நகருக்கு அடுத்த ஒரு கிராமம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. a village near Ayōdhyā, where Bharata resided during Rama's banishment

விளக்கம்[தொகு]

  • .. இராமன் காட்டிலிருக்கையில் பரதன் வசித் ததும் அயோத்தியையடுத்ததுமான ஒரு கிராமம்..


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நந்திக்கிராமம்&oldid=1400454" இலிருந்து மீள்விக்கப்பட்டது