உள்ளடக்கத்துக்குச் செல்

நல்கூந்தார்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

முத்தொள்ளாயிரம் பாடல்களில் வரும் "நாணிப் பெருஞ்செல்வர் இல்லத்து "நல்கூந்தார்" போல வரும் செல்லும் பேரும் என் நெஞ்சு" இதில் "நல்கூந்தார்" என்பது வறுமை பட்டவர்கள் என்று பொருள் படுகிறது. ஆகவே "நல்கூந்தார்" என்பதட்கு வறுமைப்படடவர்கள் ஒத்த சொல்லாகும்

"https://ta.wiktionary.org/w/index.php?title=நல்கூந்தார்&oldid=1643480" இலிருந்து மீள்விக்கப்பட்டது